உன் சிரிப்பினில் நான் சிதறிப்போகவில்லை,
உன் பேச்சினில் நான் உருகி விடவில்லை,
உன் தீண்டலில் நான் பிரபஞ்சத்தை தாண்டி விடவில்லை,
ஆனால், உன் பிரிவினில் உணருகிறேன் இவை யாவும்
வாழ்க்கை என்பது ....
15 years ago
தனித்திருந்த வாழ்க்கையது கசத்திருந்த நாளொன்றில் எழுத தொடங்கியது.. வாழ்க்கையின் வசந்தமிது வந்தது எனக்குமிப்போ கவிதைகளால் எல்லாம் சொல்லத் தெரியலையே! - என் கனவெல்லாம் கீறிக் காட்டிட முடியலையே
No comments:
Post a Comment